Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிறந்த வீட்டிற்குச் சென்ற நயன்தாரா....

Webdunia
திங்கள், 13 ஜூன் 2022 (19:56 IST)
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகள் காதலர்களாக வலம் வந்த விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் கடந்த 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் ஹோட்டலில் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், முன்னணி திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டனர். 

இந்த நிலையில், நயன்தாரா – விக்னேஷ் சிவன்  தம்பதியினர் கடந்த 9 ஆம் தேதி திருமணம் முடிந்து அடுத்த நாள் இருவரும் திருமலை திருப்பதி கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்துகொண்டனர்.

இந்த  நிலையில், நயன்தாரா – விக்னேஷ் சிவன்  தம்பதியர் திருமணத்திற்கு பின் திருப்பதிக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

இந்த நிலையில், இருவரும் திருமணத்திற்குப் பின்  புதிய பங்களாவில் குடியேறியுள்ளதாகவும் கூறப்பட்டது.

தனது  நீண்ட நாள் காதலரான விக்னேஷ் சிவனை திருமணம் செய்த நயன் தாரா, பிறந்த ஊரான திருவல்லாவுக்குச் சென்று  பெற்றோர்களிடம் ஆசி பெற்றனர். அங்கு இரண்டு வாரங்கள் வரை அவர்கள் நயன்தாராவுடன் பெற்றோருடன் தங்கவுள்ளனர்.  அதன் பின் சென்னைக்குத் திரும்பி சினிமா பணிகளில் ஈடுபடவுள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யார் சார் இவரு..? விபத்துக்கு பிறகும் விடாமுயற்சியோடு வந்து நின்ற அஜித் குமார்! - வாய்பிளந்த ரசிகர்கள்!

சினிமால நீடிக்கணும்னா இதை கத்துக்கோங்க அனிருத்..! அட்வைஸ் செய்த இசைப்புயல்!

சூர்யாவின் ‘ரெட்ரோ’ ரிலீஸ் தேதி.. அதிகாரபூர்வமாக அறிவித்த சூர்யா..!

வெண்ணிற உடையில் கார்ஜியஸ் லுக்கில் கண்ணைப் பறிக்கும் ஜான்வி கபூர்!

டால் அடிக்கும் வெளிச்சத்தில் ஜொலிக்கும் ரகுல் ப்ரீத் சிங்… ஸ்டன்னிங் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments