Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

யதார்த்தமாக எடுத்த போட்டோவை பதார்த்தமாக பகிர்ந்த நயன்தாரா - வழியும் ரசிகர்கள்!

யதார்த்தமாக எடுத்த போட்டோவை பதார்த்தமாக பகிர்ந்த நயன்தாரா - வழியும் ரசிகர்கள்!
, புதன், 4 டிசம்பர் 2019 (10:52 IST)
தமிழ் திரையுலகில் சிறப்பான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் நயன்தாரா. சமீப காலமாக இவரது வளர்ச்சி அபரிவிதமாகிவிட்டது. தமிழ் சினிமாவில் பாலிவுட் ஹீரோயின்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் ஒரே நடிகை நயன்தாரா மட்டும் தான். 
 
ஹீரோக்களுக்கு இணையாக போட்டிபோட்டுக்கொண்டு தனது இடத்தை வேறு எந்த ஒரு நடிகையும் தொட்டுக்கூட பார்க்காத வகையில் தனது மார்க்கெட்டை தக்கவைத்து வருகிறார். 15 வருடங்களுக்கு மேல் சினிமாவில் சிறந்து விளங்கி வரும் நயன்தாரா விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டு அடிக்கடி அவுட்டிங் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். மேலும் இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் லிவிங் டுகெதர் முறையில் வசிப்பதாகவும் செய்தி வெளியாகி கோலிவுட்டில் கிசு கிசுக்கப்பட்டது. 
 
webdunia
இந்நிலையில் தற்போது நயன்தாரா  ஏர்போர்ட்டில் மேக்கப் இல்லாமல் சிம்பிளாக எடுத்துக்கொண்ட புகைப்படமொன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் "Random click" என குறிப்பிட்டு வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட அவரது ரசிகர்கள் தலைவி மேக்கப் போடலனாலும் செம்ம அழகு என ஆளாளுக்கு வர்ணித்து வருகின்றனர். 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செமி கவர்ச்சியை காட்டி ரசிகர்களை சுண்டி இழுத்த அதுல்யா ரவி!