Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடிடி மார்க்கெட்டை காலி பண்ணும் முன்னணி நடிகர்கள் – படுதோல்வி அடைந்த படம்!

Webdunia
செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (17:01 IST)
தென்னிந்திய சினிமாவில் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் அனைத்தும் படுதோல்வி அடைந்து வருவது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

140 நாட்களுக்கு மேலான கொரொனா ஊரடங்கு உள்ளது. சில தளர்வுகள் இருந்தாலும் சினிமாப் படப்பிடிப்புகளுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. விரைவில் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் அதற்கு கூட்டம் வருமா என்றும் சந்தேகமாக உள்ளது. இதனால் படங்களை நேரடியாக ஓடிடி பிளாட்பார்மில் ரிலிஸ் செய்வத் அதிகமாகியுள்ளது.

இந்த போக்கு இப்போது தென்னிந்திய சினிமாவிலும் அதிகமாகி வருகிறது. பெண்குயின் மற்றும் பொன்மகள் வந்தாள் ஆகிய படங்களைத் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்கள் அமேசான் ப்ரைமில் ரிலீஸாகின்றன. சமீபத்தில் இப்படி மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான நானி நடித்த வி திரைப்படம், படு திராபையாக உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதையொட்டி வரிசையாக மொக்கைப் படங்களாக ரிலிஸ் செய்து ஓடிடி மூலம் வருவாயைக் காலி செய்ய நினைக்கின்றனரோ முன்னணி நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்புவின் 51வது படத்தின் அறிவிப்பு.. துள்ளி குதிக்கும் ரசிகர்கள்..!

சுமார் 3 நிமிட ’விடாமுயற்சி’ வீடியோ.. படப்பிடிப்பின் போது இவ்வளவு சவால்களா?

ஒபன் ஆனதுமே விற்று தீரும் ‘விடாமுயற்சி’ டிக்கெட்டுகள்! திருவிழாவுக்கு தயாராகும் ரசிகர்கள்!

பஞ்சு மிட்டாய் ட்ரஸ்ஸில் க்யூட் போஸ் கொடுத்த திவ்யபாரதி!

பிக்பாஸ் ரைசாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments