Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நமிதா - மயக்கும் கவர்ச்சியிலிருந்து மந்திரவாதத்துக்கு...

Webdunia
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2016 (11:04 IST)
நமிதாவின் பரிணாம வளர்ச்சி திகைக்க வைக்கிறது.
 
ஒருகாலத்தில் வெங்கடேஷ் இயக்கும் படங்களில் கதை இருக்கிறதோ இல்லையோ கண்டிப்பாக நமிதா இருப்பார். கவர்ச்சியை பற்றி நமிதா கவலைப்பட்டதில்லை, அள்ளி வழங்கும் வள்ளல் அவர்.
 

 
உடல் பெருத்ததால் நமிதாவுக்கு வாய்ப்புகள் வராமல் போனது. தற்போது உடம்பை ஸ்லிம்மாக்கி சில படங்களில் நடித்து வருகிறார். முக்கியமாக பொட்டு படத்தில்.
 
பரத் நடித்துவரும் இந்தப் படத்தில் இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோருடன் நமிதாவும் நடிக்கிறார். இதில் ஜடை முடியெல்லாம் வைத்து வித்தியாசமான கெட்டப்பில் அபூர்வ சக்திகளை அடக்கியாளும் மந்திரவாதியாக நடிக்கிறார்.
 
ஒருகாலத்தில் கவர்ச்சியால் மயக்கினார், இப்போது மந்திரவாதத்தால்...
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கௌரி கிஷனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

வித்தியாசமான ஆடை ஆபரணம் அணிந்து போஸ் கொடுத்த மாளவிகா!

பிரபல ஓடிடியில் வெளியானது சுழல் 2 வெப் சீரிஸ்!

தமிழுக்கு 5000 ஆண்டு வயது… இந்தித் திணிப்புக்கு எதிராக வடிவேலு கருத்து..!

தனுஷின் இட்லி கடை படத்தில் பார்த்திபனும் இருக்கிறாரா?... அவரே பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments