Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை ஜோதிலட்சுமி புற்றுநோய் பாதிப்பால் மரணம்

Webdunia
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2016 (08:53 IST)
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளவர் நடிகை ஜோதிலெட்சுமி.
 

 
எம்.ஜி.ஆர். உடன் பெரிய இடத்துப் பெண், தலைவன் உள்ளிட்ட முக்கிய திரைப்படங்களில் நடித்துள்ளார். பின்னர், பாடல்கள் பலவற்றிற்கு கவர்ச்சி நடனமும் ஆடியுள்ளார். மேலும், சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.
 
இந்நிலையில், நடிகை ஜோதிலட்சுமி உடல்நலக்குறைவால் நேற்று இரவு 11.40 மணியளவில் சென்னை தி.நகரில் உள்ள வீட்டில் காலமானார். ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் நேற்று இரவு காலமானார்.
 
அவரது மறைவுக்கு சினிமா நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஜோதி லட்சுமியின் உடல் சென்னை தியாகராயநகர் ராமராவ் தெருவில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி, கார்த்தி வரிசையில் அர்ஜூன் பட டைட்டிலில் சிவகார்த்திகேயன்! - மதராஸி First Look Poster!

பொய் செய்தி.. எந்த விபத்தும் ஏற்படவில்லை.. நலமாக இருக்கிறேன்: யோகிபாபு

நடிகர் யோகிபாபு சென்ற கார் விபத்து.. திரையுலகினர் அதிர்ச்சி..!

மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்