Webdunia - Bharat's app for daily news and videos

Install App

Sweet couple... மனைவியுடன் சேர்ந்து ரொமான்டிக் பாட்டு பாடும் நடிகர் நகுல் - அழகிய வீடியோ!

Webdunia
செவ்வாய், 31 மார்ச் 2020 (09:24 IST)
நடிகை தேவயானியின் தம்பியும், நடிகருமான நகுல் பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானனார்.  அதையடுத்து சுனைனாவுடன் சேர்ந்து  காதலில் விழுந்தேன் படத்தில் ஹீரோவாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். மேலும் மாசிலாமணி, கந்தகோட்டை, நான் ராஜாவாக போகிறேன், வல்லினம், தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும், நாரதன், பிரம்மா டாட் காம், செய், எரியும் கண்ணாடி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

நடிப்பு மட்டுமன்றி பாடுவதிலும் திறமைமிக்கவராக இருந்து வருகிறார். அந்தவகையில் அந்நியன், கஜினி, வேட்டையாடு விளையாடு, வல்லவன், காதலில் விழுந்தேன், கந்தகோட்டை, வல்லினம், உள்ளிட்ட பல படங்களில் பின்னணி பாடகராக இருந்துள்ளார். மேலும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டான்ஸ் vs டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று சிறப்பித்துள்ளார்.

இதற்கிடையில் அவ்வப்போது தனது மனைவியுடன் சேர்ந்து பாடும் கியூட் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் தற்ப்போது கொரோனா வைரஸ் காரணமாக வீட்டில் இருந்து வருவதால் போர் அடிக்காமல் இருக்க விக்ரமின் "ஐ" பட பாடலை பாடி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர். இதோ அவர்கள் பாடிய அந்த அழகிய பாடல்...
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Aaaachoooo! Disastrous performance .. yet who cares.. love & cornona is in the air. Enjoying the #stayhome funda! Now I can fully concentrate on @srubee

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

86 கோடியா 186 கோடியா.. கலெக்‌ஷனை மாற்றி சொன்னார்களா? - கேம் சேஞ்சரால் புதிய சர்ச்சை!

காத்து வாங்கும் கேம் சேஞ்சர் தியேட்டர்.. தனியாக உக்காந்திருந்த ராம்சரண்? - வைரலாகும் வீடியோ!

இறந்தது கமலா காமேஷ் இல்லை.. மகள் ரியா உமா ரியாஸ் விளக்கம்..!

பழம்பெரும் நடிகை கமலா காமேஷ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

புஷ்பாவால் தள்ளிப்போன இண்டெஸ்டெல்லார் மீண்டும் ரீரிலீஸ்! - நோலன் ரசிகர்கள் ஹேப்பி!

அடுத்த கட்டுரையில்
Show comments