Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனக்கு 44 வயது ஆகிவிட்டது… வாய்ப்பு கிடைக்குமா? பிரபல நடிகையின் கருத்து!

Webdunia
சனி, 2 ஜூலை 2022 (14:47 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் பூஜா.

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் பூஜா. அஜித், மாதவன், ஆர்யா ஆகியோரோடு அவர் நடித்த படங்கள் ஹிட்டாகின. ஆனால் நான் கடவுள் படத்துக்குப் பிறகு பெரிதாக பூஜா எந்தப் படத்திலும் நடிக்கவில்லை.அதன் பின்னர் துரோகி படத்தில் கூட சிறிய வேடத்தில்தான் நடிக்கிறார்.

இதையடுத்து சில ஆண்டுகள் காணாமல் போன அவர் இப்போது தனது கருத்தால் மீண்டும் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளார். அவர் எப்போது மீண்டும் சினிமாவில் நடிப்பார் என்று ரசிகர்கள் பலரும் கேட்க, அதற்கு அவர் “எனக்கு இப்போது 44 வயது ஆகிறது. எனக்கு எப்படி வாய்ப்பு கிடைக்கும். அப்படியே கிடைத்தாலும் அக்கா, அம்மா போன்ற வேடங்கள்தான் கிடைக்கும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கடைசி நேரத்தில் 8 நிமிடங்கள் காட்சி நீக்கப்பட்டது: ‘விடுதலை 2’ குறித்து வெற்றிமாறன்..!

கிறிஸ்டோஃபர் நோலனுக்கு சர் பட்டம் வழங்கி கௌரவித்த பிரிட்டன் மன்னர்!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கண்கவர் புகைப்பட ஆல்பம்!

க்யூட் போஸில் கலக்கும் ‘பாபநாசம்’ புகழ் எஸ்தர்!

இந்தியன் 3 ஓடிடியில் ரிலீஸ் ஆகுமா?... இயக்குனர் ஷங்கர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments