Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பரத் நடிக்கும் புதிய படம்… வித்தியாசமான போஸ்டரோடு வெளியான தலைப்பு

பரத் நடிக்கும் புதிய படம்…  வித்தியாசமான போஸ்டரோடு வெளியான தலைப்பு
, புதன், 29 ஜூன் 2022 (09:25 IST)
நடிகர் பரத் அடுத்து நடிக்கும் படத்தின் போஸ்டர் மற்றும் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

லிப்ரா புரொடக்ஷன்ஸ் தயாரித்த ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இதையடுத்து அந்த  நிறுவனத்தின் 5வது தயாரிப்பாக உருவாகும் படத்தில் நடிகர் பரத் நடிக்கிறார். இந்த படத்தை விஜயராஜ் என்பவரை இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நேற்று இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் அப்டேட்டை படக்குழு வெளியிட்டது.  படத்துக்கு முன்னறிவிப்பான் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தின்  வித்தியாசமான முதல் லுக் போஸ்டரும் தற்போது வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.
 
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூதாட்ட விழிப்புணர்வுக்காக ஒரு படமே எடுத்தேன்… நடிகர் ராஜ்கிரனின் அக்கறைப் பதிவு