Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் வாழ்நாள் பேரிழப்பு ..…’’ நயன்தாரா காதலர் உருக்கம்…

Webdunia
சனி, 17 ஏப்ரல் 2021 (16:04 IST)
பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் நேற்று மாரடைப்பு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் அவர் இன்று காலை உயிரிழந்தார். அவரது இறப்பு தமிழ் திரையுலகினருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நட்சத்திரங்கள் பலரும் மறைந்த நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சினிமாவிலும் மக்களுக்கான சமுதாயக் கருத்துகளைக் கொண்டுசெல்லும் ஆயுதமாகப் கையாண்டு, அப்துல்கலாமின் சிந்தனைகளை இளைஞர்களிடமும், இயற்கையை காப்பாற்றும் விதமாக பல லட்சம் மரக்கன்றுகளை நட்டு சேவை செய்தவர் நடிகர் விவேக்.
எதிர்பாராத அவரது மரணம் குறித்து  இயக்குநரும் நடிகை நயன் தாராவின் காதலருமான விக்னேஷ் சிவன் ஒரு டுவிட் பதிவிட்டுள்ளார்.

அதில், சமூக சீர்திருத்த கருத்துகளை அழுத்தமாக பேசிய குரல் இனி நமமிடையே இல்லை என்பதை ஏற்க மனம் மறுக்கிறது. விசிபி பட நட்களில் உங்களுடன் பழகிய நினைவுகள்….நீங்கள் நட்ட மரங்களைப் போலென்றும் என் மனதில் பசுமையாக இருக்கும்..நாம் இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டுமென்று பேசியிருக்கிறோம். ஆனால் அது இறூதி வரை நிறைஎவெறாமல் போனது என் வாழ்நாள் பேரிழப்பு ..இளைப்பாறுஙக்ள் சின்னக் கலைவனரே எனத் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

வித்தியாசமான உடையில் கிளாமர் லுக்கில் போஸ் கொடுத்த ராஷ்மிகா!

பார்வையாளர்களைக் கவரும் குணா… ரி ரிலீஸில் நல்ல ஓப்பனிங்!

அமரன் முன்பே ரிலீஸ் ஆகியிருந்தால் உன் படத்தில் நடித்திருப்பேன்.. ராஜ்குமார் பெரியசாமியைப் பாராட்டிய விஜய்!

விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ ரிலீஸ் தேதி இதுவா?... வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments