Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என் படம் பாகிஸ்தானில் ரிலீஸ் ஆகாது : அஜய் தேவ்கான் அதிரடி

Advertiesment
என் படம் பாகிஸ்தானில் ரிலீஸ் ஆகாது : அஜய் தேவ்கான் அதிரடி
, திங்கள், 18 பிப்ரவரி 2019 (15:15 IST)
தான் நடித்துள்ள டோட்டல் தமால் படம் பாகிஸ்தானில் வெளியாகாது என  அஜய் தேவ்கான் அறிவித்துள்ளார்.


 
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில்  பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40  பேர் உயிரிழந்தனர். இதையடுத்து அஜய் தேவ்கான் இப்போது உள்ள சூழலில் தனது   டோட்டல் தமால் படம்  பாகிஸ்தானில் வெளியாவது சரியான ஒன்றாக இருக்காது என்பதால் அங்கு வெளியாகாது என்றார்.
 
அஜய் தேவ்கான், மாதுரி தீட்சித், அணில் கபூர், ரிதீஷ் தேஷ்முக் உள்பட பலர் நடித்துள்ள டோட்டல் தமால் படம் வரும் 22ம் தேதி வெளியாகிறது. 
 
உயிரிழந்த வீரர்கள் குடும்பத்தினருக்காக ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்குவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நான் நடிக்கும் படம் ... மனம் திறக்கும் அருண் பாண்டியன் மகள் கீர்த்தி