Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கிராமிய விழாவில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்...வைரல் புகைப்படம்

Advertiesment
rahmna
, திங்கள், 4 ஏப்ரல் 2022 (19:34 IST)
இந்த ஆண்டு நடைபெற்ற கிராமி விருது வழங்கும் விழாவில் ஆஸ்கார் நாயகன் ஏ.அர்.ரஹ்மான் தனது மகனுடன் கலந்துகொண்டார். இதுகுறித்து புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இசை உலகில் மிக உட்சபட்ச  விருதாக கருத்தப்படும்  விருது கிராமி விருது . 1959 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும்    கிராமி விருதுகள் வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டிற்கான (2022)   கிராமி விருதுகள்  வழங்கும் நிகழ்ச்சி  அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாஸில் நடந்தது. இதில், 86 பிரிவுகாளில் விருதுகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியை பிரபல நடிகர் டிரெவர் நோவா தொகுத்து வழங்கினார்.

இந்த விழாவில் பிரபல பாடகர் மற்றும் பாடலாசிரியரான ஜான் பேட்டிஸ் வீ.ஆர் என்ற ஆல்படம் பாடலுக்காக 5 கிராமி விருதுகள் பெற்றார்.

இந்த விழாவில்  முன்னணி இசையமைப்பாளர் ஏ .ஆர் ரஹ்மான் அவரது மகன் அமீனுடன் கலந்துகொண்டார்.  அப்போது அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனடு டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  இப்புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் பரவலாகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கூகுள் குட்டப்பா அடுத்த சிங்கிள் அப்டேட்… வெளியிடப் போவது யார் தெரியுமா?