Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை அழகி அபூர்வா 'மிஸ் டீன் யுனிவர்ஸ் இந்தியா 2019' ஆக தேர்வு

Webdunia
வெள்ளி, 21 டிசம்பர் 2018 (14:51 IST)
மும்பையைச் சேர்ந்த அழகி அபூர்வா தாகூர் என்பவர் 'மிஸ் டீன் யுனிவர்ஸ் இந்தியா 2019' பட்டத்தை வென்றுள்ளார்.


 
டெல்லியை அடுத்த பிலிம் சிட்டியில் மிஸ் டீன் யுனிவர்ஸ் இந்தியா போட்டி நடந்தது. இதில் மும்பையைச் சேர்ந்த அபூர்வா தாகூர் 'மிஸ் டீன் யுனிவர்ஸ் 2019' பட்டம் வென்றார். இவருக்கு 2017ம் ஆண்டு மிஸ் டீன் அழகிப் பட்டம் வென்ற சிருஷ்டி கெளர் வாகை சூடி கெளரவித்தார்.
 
அபூர்வா தற்போது அமெரிக்காவிலுள்ள பிலடெல்பியாவில் இருக்கும் தாமஸ் ஜெப்பர்சன் பல்கலைகழகத்தில் இளநிலை கட்டிடக்கலை படிப்பு படித்து வருகிறார்.  டீன் அழகியாக தேர்வாகியுள்ள இவர் அமெரிக்காவிலுள்ள பனாமாவில் நடைபெறும் அழகிப்போட்டியில் இந்தியா சார்பில் கலந்து  கொள்வார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

குடும்ப உறுப்பினர்களை வைத்து படம்… கவனம் ஈர்க்கும் ‘பயோஸ்கோப்’ அறிமுக வீடியோ!

ஏஐ எம்ஜிஆருடன் நடிக்க போகிறேன்.. சரத்குமார் கூறிய புதிய தகவல்..!

துல்கர் சல்மானின் அடுத்த படத்தில் எஸ் ஜே சூர்யா & பிரியங்கா மோகன்!

முதல் வார இறுதியில் ‘விடுதலை 2’ படத்தின் வசூல் நிலவரம் என்ன?

இந்தியாவில் அதிக வசூல் செய்த படங்களில் ‘பாகுபலி 2’ வை முந்திய ‘புஷ்பா 2’!

அடுத்த கட்டுரையில்
Show comments