Webdunia - Bharat's app for daily news and videos

Install App

money heist வெப் தொடரின் டிரைலர் ரிலீஸ்

Webdunia
வியாழன், 2 செப்டம்பர் 2021 (22:56 IST)
நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ஒளிபரப்பாகும் மணி ஹெய்ஸ்ட் என்ற தொடர் ஏற்கனவே நான்கு பாகங்கள் வெளியாகி உள்ள நிலையில் இதன் டிரைலர் இன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

மணி ஹெய்ஸ்ட் தொடரில் வரும் புரொபஸர் கேரக்டர் அனைவரையும் கவர்ந்தது என்பதும் தமிழ் திரை உலகில் உள்ள ரசிகர்கள் இந்த கேரக்டரை பார்த்து இதில் அஜீத் அல்லது விஜய் நடித்தால் நன்றாக இருக்கும் என்று வாதம் செய்து வந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் money heist சீரிஸின் சீஸன் 5 நாளை உலகம் முழுவதும் வெளியாகும் நிலையில், இதன் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. 15 நிமிட முன்னோட்டம் உள்ள காட்சிகள் ரசிககளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நாக்கில் குங்குமப்பூ.. ஷாருக்கான், அஜய்தேவ்கன் மீது வழக்கு!

ரகுல் ப்ரீத் சிங்கின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

மஞ்சள் உடையில் க்யூட் லுக்கில் கலக்கும் திவ்யபாரதி!

அஜித் படத்தைத் தனுஷ் இயக்க வாய்ப்பே இல்லை… பிரபலத் தயாரிப்பாளர் உறுதி!

ஜெய் ஒரு ப்ளேபாய்… ஊமைக் குசும்பன்… பிரபல நடிகை ஓபன் டாக்!

அடுத்த கட்டுரையில்
Show comments