Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் அடுத்த படத்தின் ஹீரோ இவர்தான்… இயக்குனர் மோகன் ஜி பகிர்ந்த புகைப்படம்!

Webdunia
செவ்வாய், 28 பிப்ரவரி 2023 (08:35 IST)
இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன் நடிப்பில் உருவான 'பகாசூரன்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகிய நல்ல வரவேற்பு பெற்றது என்பது தெரிந்தது. ஒரு சிலர் இந்த படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் கொடுத்தாலும் இந்த படத்தின் வசூல் திருப்திகரமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றிக்காக இயக்குனர் மோகன் ஜி களத்தில்  இறங்கி தெருத்தெருவாக போஸ்டர் ஒட்டி உள்ளார். இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்று குறிப்பிடத்தக்கது. தனது படம் மக்கள் மத்தியில் கவனம் பெற வேண்டும் என்பதற்காக மோகன் ஜி யின் இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் காசியில் வழிபாடு செய்யும் நடிகர் ரிச்சர்ட் ரிஷியின் புகைப்படத்தைப் பகிர்ந்து தன்னுடைய அடுத்த படத்தின் கதாநாயகன் இவர்தான் என மோகன் ஜி தெரிவித்துள்ளார். ஏற்கனவே திரௌபதி மற்றும் ருத்ர தாண்டவம் ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’சூர்யா 45’ படத்தில் இணைந்த ‘லப்பர் பந்து’ நடிகை; அதிகாரபூர்வமாக அறிவித்த ஆர்ஜே பாலாஜி..!

விடுதலையான அல்லு அர்ஜூன்! நேரில் சந்தித்த ராணா, நாக சைதன்யா! கண்ணீர் விட்ட சமந்தா!

AI டெக்னாலஜி எல்லாம் இல்ல.. ஒரிஜினல் AK தான்! - வைரலாகும் அஜித்குமார் புகைப்படம்!

ஐஸ்வர்யா லஷ்மியின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கேரளா புடவையில் அம்சமான போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

அடுத்த கட்டுரையில்
Show comments