Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மார்க் ஆண்டனி படத்தில் சில்க் வந்தது எப்படி?

Webdunia
செவ்வாய், 5 செப்டம்பர் 2023 (16:49 IST)
விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’மார்க் ஆண்டனி’.  இந்த படத்தை மினி ஸ்டியோஸ் சார்பாக வினோத் தயாரிக்க, ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படம் செப்டமபர் 15 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் இசை மற்றும் ஆடியோ ரிலீஸ் சமீபத்தில் சென்னையில் நடந்தது. இந்த படத்தின் டிரைலரில் அனைவரையும் கவர்ந்த அம்சமாக டிரைலரின் ஒரு காட்சியில் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா தோன்றியது அமைந்தது.

இந்நிலையில் இந்த படத்தில் இன்ஸ்டாகிராம் மாடலான விஷ்ணுபிரியா காந்தி தான் சில்க் ஸ்மிதா வேடத்தில் நடித்துள்ளதாகவும், அவரின் முகத்தை வி எஃப் எக்ஸ் காட்சிகள் மூலகாக சில்க் தோற்றத்துக்கு மாற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒரே வாரத்தில் ரூ.400 கோடிக்கும் அதிகமான வசூல்.. ’கோட்’ வசூலை முறியடிக்குமா தேவாரா?

பிக்பாஸ் சம்யுக்தா போலீஸ் அதிகாரியாக நடிக்கும் "மெட்ராஸ் மாஃபியா கம்பெனி"

ஆலியா பட் மற்றும் ஷர்வரி இணைந்து நடித்துள்ள 'ஆல்பா' திரைப்படம்!!

"அப்பு VI STD" திரை விமர்சனம்!

ரசிகர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் நன்றி சொன்ன ரஜினிகாந்த்: வைரல் பதிவுகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments