Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிம்புவோடு தீவிர டிஸ்கஷனில் இயக்குனர் தேசிங் பெரியசாமி!

Webdunia
செவ்வாய், 5 செப்டம்பர் 2023 (16:33 IST)
சிம்பு பத்து தல படத்தை முடித்துவிட்டு அடுத்து தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்துக்காக தயாராகி வருகிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் நடந்துவரும் நிலையில் சிம்பு படத்துக்காக நீளமாக முடிவளர்த்து கெட்டப்பை எல்லாம் மாற்றியுள்ளார்.

இந்த படம் அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இன்னும் அடுத்தகட்டத்துக்கு நகரவில்லை. படம் வரலாற்றுப் பின்னணியில் உருவாவதால் அதற்கான முன் தயாரிப்புப் பணிகள் அதிக நாட்கள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது இயக்குனர் தேசிங் பெரியசாமி நடிகர் சிம்புவோடு தீவிர விவாதத்தில் ஈடுபட்டிருக்கும் புகைப்படத்தை பகிர, அவை இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உறுதியானது கார்த்தி- டாணாக்காரன் இயக்குனர் தமிழ் கூட்டணி- ஷூட்டிங் எப்போது?

முதல் முறையாக யுவன் இசையில் பாடும் சந்தோஷ் நாராயணன்… ஏழு கடல் ஏழு மலை அப்டேட்!

ஜீ.வி. பிரகாஷ் குமார் ஹாரர் திரைப்படமான 'பார்க்' தி படத்தின் பர்ஸ்ட் லுக்!

ரூ.100 கோடி வசூல் பட்டியலில் இணைந்த விஜய்சேதுபதியின் ‘மகாராஜா’.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

மருத்துவமனையில் அஜித் மனைவி ஷாலினி.. அவரே வெளியிட்ட புகைப்படம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments