Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல யுடியூபருக்காக ஜி வி பிரகாஷ் பாடிய பாடல்…. கவனத்தை ஈர்க்கும் ‘வாடி என் செல்லக்குட்டி’…

Webdunia
ஞாயிறு, 10 ஏப்ரல் 2022 (09:32 IST)
தமிழ் யுடியூபர்களில் ரசிகர்களின் ஆதரவோடு செயல்பட்டு வருபவர்களில் மைக் செட் ஸ்ரீராமும் ஒருவர்.

மைக்செட் ஸ்ரீராம் ஜீவி பிரகாஷ் கூட்டணியில் ஏற்கெனவே உருவான ஹேய் சிங்கரி பாடல் மிகப்பெரிய ஹிட்டடித்தது. அதைத் தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள ’வாடி என் செல்லக்குட்டி’ என்ற பாடலும் ரசிகர்களின் கவனத்தப் பெற்று வருகிறது.  AJ (அருள் ராஜ்) இசை அமைத்துள்ள இப்பாடலை மைக்செட் ஸ்ரீராம் எழுதியுள்ளார். இந்த வீடியோபாடலில் மைக்செட் ஸ்ரீராம் உடன் ஜனனி துர்கா தோன்றியுள்ளார்.

சமீபகாலமாக தனியிசை பாடல்கள் என்று சொல்லப்படும் ஆல்பம் பாடல்கள் வெளியாகி கவனத்தை ஈர்த்து வருகின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையில் இப்படி வெளியான எஞ்சாயி எஞ்சாமி பாடல் 40 கோடி பேரால் பார்க்கப்பட்டு சாதனைப் படைத்துள்ளது. அதுபோல குட்டி பட்டாஸ் உள்ளிட்ட வேறு சில பாடல்களும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கருநிற உடையில் பார்பி டால் போல மிளிறும் பூஜா ஹெக்டே… க்யூட் போட்டோஸ்!

கீர்த்தி பாண்டியனின் லேட்டஸ்ட் கண்கவர் புகைப்பட ஆல்பம்!

அனுமதியின்றி நடந்த ‘சூர்யா 45’ பட ஷூட்டிங்… நிறுத்திய காவல்துறை!

அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கு 90ஸ் ஹீரோயின்!

விஜய் சேதுபதி & ஜாக்கி ஷ்ராஃப் இணைந்து நடிக்கும் வெப் சீரிஸ் டைட்டில் இதுதான்!

அடுத்த கட்டுரையில்
Show comments