Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நி்னைவாற்றல் குறைந்துவிட்டது..சினிமா டயலாக்கை மறந்துவிட்டேன் - நடிகை பானுப்பிரியா

Webdunia
திங்கள், 6 பிப்ரவரி 2023 (17:54 IST)
தமிழ் சினிமாவின் பிரபல   நடிகை பானுப்பிரியா நினைவாற்றல் குறைந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் 80 களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சரத்குமார், விஜயகாந்த், சத்யராஜ், அர்ஜூன் உள்ளிட்ட நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துப் புகழ்பெற்றவர் நடிகை பானுபிரியா.

தமிழ், இந்தி, கன்ன்டம், மலையாளம், உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து அவர்,  கடந்த 1998 ஆம் ஆண்டு ஆதர்சஷ் கவுஷல் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

சினிமாவில் வாய்ப்புகள் குறைந்த போது, சின்னத்திரையில் முக்கிய கதாப்பாத்திரத்தி நடித்து வந்தார்.

இந்த நிலையில், கடைசியாக இவர், பாண்டிராஜ் இயக்கத்தில் கடைக்குட்டி சிங்கம் என்ற படத்தில் நடித்தார்.

சமீபத்தில் இரு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அதில்,  உடல் நிலை சரியில்லாததால், நினைவாற்றல் இழப்பு உள்ளது. சில விஷயங்களை மறந்துவிட்டேன். இதனால், ஷூட்டிங்கின்போது, சினிமா வசனங்களை மறந்துவிடுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோடியில் சம்பளம் கேட்கிறாரா காயடு லோஹர்.. வதந்திகளை கிளப்பிவிடும் யூடியூபர்கள்..!

’ஜனநாயகன்’ பிசினஸ் திடீரென நிறுத்தப்பட்டதா? அரசியல் காரணமா?

சினிமா தயாரிக்கிறதா டிவிஎஸ் நிறுவனம்? ஹீரோ, இயக்குனர் யார்?

எஸ்தர் அனிலின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷான் லுக்கில் அசத்தல் போஸ் கொடுத்த ரைசா வில்சன்!

அடுத்த கட்டுரையில்
Show comments