Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் வெற்றியாளர் ஆரி அனிதாவுடன் சந்திப்பு...புகைப்படம் வைரல்

Webdunia
வியாழன், 11 பிப்ரவரி 2021 (00:12 IST)
பிக்பாஸ் சீசன் 4 நிக்ழ்ச்சியில் வெற்றியாளர் ஆரி, அனிதாவை சந்தித்துள்ளார். இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பல கோடி ரசிகர்கள் உள்ளனர்.

சமீபத்தில், இந்த பிக்பாஸ் 4 நிகழ்ச்சியின் வெற்றியாளராக ஆரி தேர்வு செய்யப்பட்டார்.

பொதுவாக பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர்  சந்திக்க மாட்டார்கள் என்றிருக்கும்போது, இந்த சீசனில் பங்கேற்றவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துள்ளார்.


இன்று ஆரி அனிதாவின் வீட்டிற்குச் சென்று அவர்களின் குடும்பத்தினருடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

அடுத்த கட்டுரையில்
Show comments