Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனிமேல் நாம் இந்தியன் இல்ல, செளத் இந்தியன்: நடிகர் மயில்சாமி ஆவேசம்

Webdunia
வெள்ளி, 11 டிசம்பர் 2020 (18:46 IST)
வேளாண் மசோதா குறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்து வரும் நிலையில் நகைச்சுவை நடிகர் மயில்சாமி செய்தியாளர்களை சந்தித்தபோது தனது கருத்தை ஆவேசமாகக் கூறியுள்ளார் 
 
வேளாண் மசோதாவை கொண்டு வந்து விட்டார்கள் ஆனால் அந்த மசோதா விவசாயிகளுக்கு நல்லது என்று அவர்கள் சொல்கிறார்கள். ஆனால் விவசாயிகள் போராடி வருகின்றனர். இதில் மிகப் பெரிய காமெடி என்னவென்றால் எந்த துறை ஒரு மசோதாவை கொண்டு வந்தார்களோ அந்த துறை சார்ந்த மந்திரி ராஜினாமா செய்துவிட்டார். அப்படி என்றால் அந்த மசோதா தவறு என்றுதானே அர்த்தம் 
 
இனிமேல் நாம் இந்தியர்கள் என்று சொல்வதற்கு பெருமை இல்லை. இனிமேல் யார் கேட்டாலும் சவுத் இந்தியன் என்று தான் சொல்லவேண்டும். நார்த் இந்தியன் என்று சொல்லவே கூடாது என்று கூறியுள்ளார் 
 
டெல்லி வரை சென்று போராடியும் மத்திய அரசு திரும்பி பார்க்கவில்லை. இங்கே இருக்கிற இருவரும் ஏன் எதற்கு என்று கேட்காமல் அனைத்திலும் கையெழுத்து போட்டு வருகிறார்கள். இவை அனைத்தும் மக்களுக்கு விரோதமாக உள்ளது என்று மயில்சாமி கூறியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டன்னிங்கான லுக்கில் கலக்கும் அனிகா சுரேந்திரன்!

கார்ஜியஸ் லுக்கில் அதுல்யா ரவியின் ஸ்டன்னிங்கான போட்டோஷுட் ஆல்பம்!

புதிய படத்துக்காக கூட்டணி போடும் ஆவேஷம் இயக்குனரும் மஞ்சும்மள் பாய்ஸ் இயக்குனரும்.!

பாலிவுட்டை விட்டு வெளியேறுகிறேன்… இயக்குனர் அனுராக் காஷ்யப் ஆதங்கம்!

என்ன வரிசையா வறாங்க.. தள்ளிப்போன விடாமுயற்சி! பொங்கலுக்கு படையெடுக்கும் 9 படங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments