Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீரென நிறுத்தப்பட்ட மாஸ்டர் படம்... கொதித்தெழுந்த ரசிக்ர்கள்

Webdunia
வியாழன், 14 ஜனவரி 2021 (11:44 IST)
விஜய் ,விஜய் சேதுபதி, நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். 

நேற்று வெளியாகி கோலிவுட், டோலிவிட், சாண்டல்வுட், பாலிவுட் என அத்தனை திரைத்துறையினரின் ஆதரவைப் பெற்று பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர்.

2020 ஆம் ஆண்டு ஏப்ரலில் திரைக்கு வரவேண்டியது என்றாலும் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வெளியாகியுள்ளது.

அனுமதியளித்துள்ள போதிலும் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் மாஸ்டர் படத்தைக் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், இப்படத்தில் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலுள்ள குழந்தை தனது சுயநலத்துக்கான தவறான  வழிகளில் ஈடுபடச் செய்யும் விஜய் சேதுபதிக்கு எதிரான விஜய் செயல்படுவதான் படக் கதை..சில இடங்களில் லாஜிக் மீறல் இருந்தாலும் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

மாஸ்டர் படம் காரைக்காலில் உள்ள 2 தியேட்டரில் திரையிடப்பட்ட போது,காலை 6 மணிக்கு குவிந்தனர். ஆனால் இடைவேளைக்குப் பிறகு திரைப்படம் நின்றதாக தெரிகிறது. சிறிய தொழில்நுட்பக் கோளாறால் ரசிகர்கள் கொதித்தெழுந்தனர். இது சரிசெய்யப்படாததால் ரசிகர்கள் மேலும் கோபமடைந்தனர். அவர்களுக்கு டிக்கெட் பணம் திரும்பக் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரேஸ் மைதானத்தை தெறிக்க விட்ட அஜித் எண்ட்ரி.. ஆலுமா டோலுமா போட்டு கொண்டாட்டம்! - அனிருத் பகிர்ந்த வீடியோ!

86 கோடியா 186 கோடியா.. கலெக்‌ஷனை மாற்றி சொன்னார்களா? - கேம் சேஞ்சரால் புதிய சர்ச்சை!

காத்து வாங்கும் கேம் சேஞ்சர் தியேட்டர்.. தனியாக உக்காந்திருந்த ராம்சரண்? - வைரலாகும் வீடியோ!

இறந்தது கமலா காமேஷ் இல்லை.. மகள் ரியா உமா ரியாஸ் விளக்கம்..!

பழம்பெரும் நடிகை கமலா காமேஷ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments