Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயக்குநர் மணிரத்னத்திற்கு கொரோனா தொற்று உறுதி!

Webdunia
செவ்வாய், 19 ஜூலை 2022 (08:06 IST)
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னம் அவர்களுக்கு கொரோனா  உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக உள்ளது.
 
இந்த படத்தின் வெளியீட்டு பணியில் ணிரத்னம் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதனை அடுத்து அவர் தனது வீட்டில் தனிமை படுத்துக் கொண்டதாகவும் மருத்துவர்களின் அறிவுரைப்படி சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இந்நிலையில் மணிரத்னம் விரைவில் குணமடைந்து பொன்னியின் செல்வன் பணிகளை கவனிக்க வேண்டும் என்று ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

புஷ்பாவால் தள்ளிப்போன இண்டெஸ்டெல்லார் மீண்டும் ரீரிலீஸ்! - நோலன் ரசிகர்கள் ஹேப்பி!

அஜித்குமாரின் கார் ரேஸை இலவசமாக லைவில் பார்ப்பது எப்படி?

எனக்கு யாரும் ரூல்ஸ் போட முடியாது.. எனக்கு புடிச்சத செய்வேன்! - கார் ரேஸ் குறித்து அஜித்குமார் பேட்டி வைரல்!

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments