Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித்துடன் நடிக்கும் பிரபல தெலுங்கு பட நடிகர் !

Webdunia
திங்கள், 18 ஜூலை 2022 (21:18 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் மூன்றாவது முறையாக ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்61 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை போனிகபூர் தயாரிக்கிறார்.
 

சமீபத்தில் ஹைதராபாத்தில் மிக வேகமாக நடந்த ஷூட்டிங் முடிந்த  நிலையில், அஜித் பைக்ரேஸ் சம்பந்தமாக லண்டன் சென்றுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் வைரலாகி வரும்  நிலையில், படக்குழுவினர் அஜித் இல்லாத காட்சிகளை படமாக்கி வருகின்றனர்.

இப்பட ஷூட்டிங் இப்போதைக்கு முடியாது என்பதால் தீபாவளிக்கு ரிலீஸ் இல்லை எனவும்  அஜித் ஐரோப்பிய சுற்றுப்பயணம் முடிந்த பின் மீண்டும் புனேவில் நடக்கும் ஷூட்டிங்கில் கலந்துகொள்வார் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், வலிமை படத்தில், தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவை வில்லனாக அறிமுகம் செய்து வைத்த அஜித்குமார், அஜித்61 படத்தில் மற்றொரு தெலுங்கு நடிகர்  அஜய்யை முக்கிய கதாப்பாத்திரத்தி நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாய் அப்யங்கருக்கு வாய்ப்பு வருவது இதனால்தான்… விஜய் ஆண்டனி கருத்து!

வொர்க் அவுட் ஆனதா வடிவேலு &fafa மேஜிக்?… முதல் நாள் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?

கூலி படத்தில் நான் யார்?... ஸ்ருதிஹாசன் பகிர்ந்த சீக்ரெட்!

கலவையான விமர்சனம் இருந்தும் முதல் நாள் வசூலில் கலக்கிய ‘தலைவன் தலைவி’!

கோவை சரளா தமிழ் சினிமாவின் இன்னொரு மனோரமா.. வடிவேலு பாராட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments