Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டபுள் மீனிங் கமென்ட்டிற்கு செம கூலா ரிப்ளை கொடுத்த மாளவிகா மோகனன்!

Webdunia
புதன், 18 ஜனவரி 2023 (22:03 IST)
நடிகை மாளவிகா மோகனன் ரசிகரின் கேள்விக்கு செம கோலா ரிப்ளை கொடுத்துள்ளார். 
 
அழகான கிளாமர் நடிகையான  மாளவிகா மோகனன் தமிழில் மாஸ்டர், பேட்ட மற்றும் மாறன் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். கடைசியாக  அவர் நடித்த மாறன் திரைப்படம் தோல்வி படமாக அமைந்தது. 
 
தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக கவர்ச்சியான போட்டோக்களை வெளியிடுவார்.
இந்நிலையில் தற்போது தான் வெளியிட்ட கிறிஸ்டி படத்தின் போஸ்டர் ஒன்றிற்கு ரசிகர் ஒருவர் , "நான் பதற்றமாக யோசித்தேன் எப்படி உங்களை மதெவ் ஹேண்டில் செய்து இருப்பார்?" என்று டபுள் மீனிங்கில் கமன்ட் செய்துள்ளார். அதற்கு சற்றும் யோசிக்காமல், "அவர் என்னை நன்றாக ஹேண்டில் செய்தார்" என மாளவிகா பதிலடி கொடுத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

விஷால் பற்றி அவதூறு பரப்பும் ஊடக போர்வை போர்த்திய விஷம நபர்கள்! - விஷால் மக்கள் நல இயக்கம் கண்டனம்!

சென்சார் ஆனது ‘விடாமுயற்சி’ திரைப்படம்.. எப்போது ரிலீஸ்?

விடாமுயற்சி படத்தின் ‘ரன்னிங் டைம்’ பற்றி வெளியான தகவல்!

மகன் படம் ஹிட்டானால் புகைப் பிடிப்பதை விட்டுவிடுகிறேன்… அமீர்கான் உறுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments