Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மரத்தை பார்த்தாலே இடுப்பு காட்டுறது இல்ல கட்டிப்பிடிக்குறது - மளவிகாவிற்கு இதே வேலையா போச்சு!

Webdunia
வியாழன், 23 ஏப்ரல் 2020 (12:58 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் சசி குமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன்.     ‘பியாண்ட் த கிளவுட்ஸ்’படம் மூலம் இந்தியில் அறிமுகமான இவர் தொடர்ந்து கன்னடம், மலையாளம், இந்தி, தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். ஹீரோயினாக தான் நடிக்கும் முதல் படத்திலேயே விஜய்க்கு ஜோடியாக நடிப்பதால் நிச்சயம் இவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் உண்டு என கோலிவுட் வட்டாரங்கள் முத்திரை குத்தி இப்போதே அடுத்தடுத்த படங்களில் அவரை புக் செய் திட்டமிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சமீபநாட்களாக மாளவிகா மோகனன் தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டு வரும் புகைப்படங்கள் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட மரக்கிளையை பிடித்துக்கொண்டு இடுப்பு காட்டி போஸ் கொடுத்த போட்டோ வைரலாது. அந்தவகையில் தற்போது பூமி தினத்தை முன்னிட்டு பெரிய மரம் ஒன்றை கட்டியணைத்த படி போஸ் கொடுத்துள்ளார். இயற்கையின் மீது அவர் வைத்துள்ள அலாதி பிரியம் ரசிகர்ளை வெகுவாக கவர்ந்துள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

If there’s a tree, you’ll find me hugging it

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இனி வருடத்துக்கு இரண்டு படங்கள் வரும்… ரசிகர்களுக்கு சூர்யா நம்பிக்கை!

விடுதலை 2 படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?... வெளியான தகவல்!

போலீஸ் அனுமதிக்காத போதும் ஏன் தியேட்டர் விசிட்?... அல்லு அர்ஜுன் அளித்த விளக்கம்!

சார்பட்டா 2 ஷூட்டிங் எப்போது தொடங்கும்?... ஆர்யா அப்டேட்!

டி.ராஜேந்தர் வாய் இசையில் ‘கூலி’ படத்தில் பாடல்? - சர்ப்ரைஸ் கொடுத்த ப்ரோமோ வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments