Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 மொழிகளில் 4 பிரபலங்கள் வெளியிடும் ‘மாநாடு’ டிரைலர்!

Webdunia
புதன், 29 செப்டம்பர் 2021 (20:09 IST)
சிம்பு நடித்த ‘மாநாடு’ திரைப்படம் தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் உருவாகி உள்ளது என்பதும் இந்த திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் ‘மாநாடு’ படத்தின் டிரைலர் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டிரைலர் அக்டோபர் 2ஆம் தேதி 11 25 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார் 
 
மேலும் இந்த படத்தின் நான்கு மொழி டிரெய்லரை அந்தந்த மொழியிலுள்ள பிரபலங்கள் வெளியிட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் இயக்குனர் முருகதாஸ், தெலுங்கு நடிகர் நானி, கன்னடத்தில் நடிகர் ரக்சித் ஷெட்டி, மற்றும் மலையாளத்தில் நடிகர் நவீன் பாலி வெளியிடுகின்றனர் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

மறுபடியும் பழைய சினிமாவை நோக்கி போயிட்டோம்! திரும்ப நடிக்க மாட்டேன்! - கமல்ஹாசன் ஓப்பன் டாக்!

'தேவரா' திரைப்படத்தில் இருந்து அனிருத் ரவிச்சந்தர் இசையில் முதல் சிங்கிள் 'ஃபியர்

’இந்தியன் 2’ படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி.. ஷங்கர் அறிவிப்பு.. சிங்கிள் பாடல் எப்போது?

அந்த ஆளே பண்ணியிருக்கார் நமக்கு என்னன்னு நினைச்சேன்!.. எம்.ஜி.ஆர் குறித்து ராதா ரவி கொடுத்த ஓப்பன் டாக்!.

விஜய்யுடன் கடைசியாக நடிக்க போகும் நடிகை யார் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments