Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’மாநாடு’ பட டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

’மாநாடு’ பட டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
, திங்கள், 27 செப்டம்பர் 2021 (16:08 IST)
சிம்பு நடித்த ’மாநாடு’ திரைப்படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மாநாடு. அரசியல் பின்னணியுடன் உருவாகியுள்ள இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஏ சந்திரசேகர், பாரதிராஜா, கருணாகரன், மனோஜ், டேனியல், பிரேம்ஜி அமரன் உள்பட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மாநாடு திரைப்படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் என தயாரிப்பாளர் அறிவித்தார். அதன்படி இதுகுறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதில், வரும் அக்டோபர் 2 ஆம் தேதி மாநாடு திரைப்படத்தின் டிரைலர் ரிலீஸாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விறுவிறுன்னு நடந்துக்கொண்டே நடனமாடிய நடிகை - மாஸ் பண்றியேமா!