Webdunia - Bharat's app for daily news and videos

Install App

110 நாட்கள் படப்பிடிப்புக்குப் பின் முடிந்த விக்ரம்… லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட மாஸ் வீடியோ!

Webdunia
புதன், 2 மார்ச் 2022 (10:06 IST)
கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துள்ளதை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளனர்.

உலகநாயகன் கமலஹாசன் நடித்து தயாரித்து வரும் திரைப்படம் ’விக்ரம்’. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார் என்பதும் அனிருத் இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  இந்த படத்தில் கமலோடு விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர்.

இதன் படப்பிடிப்பு கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு அவ்வப்போது தடைபட்டு நடந்து வந்தது. இந்நிலையில் இன்று காலை இந்த படத்தின் படப்பிடிப்பு மொத்தமாக முடிந்துள்ளதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார். பஹத் பாசில் மற்றும் குழுவினருடன் கொண்டாட்டமாக துப்பாக்கி வெடிச்சத்தத்தோடு படப்பிடிப்பை நிறைவு செய்த வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

சமந்தாவின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

வேட்டையன் உங்கள ஏமாத்தாது.. ரஜினிகாந்த் கொடுத்த அப்டேட்!

“ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து விஜய்யை அறைந்த SAC..”- பிரபல இயக்குனர் பகிர்ந்த சம்பவம்!

நெகட்டிவ் விமர்சனம் இருந்தும் அதிர்ச்சியளுக்கும் தேவர முதல் நாள் வசூல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments