Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயக்குநர் லிங்குசாமியின் சிறை தண்டனை நிறுத்தி வைப்பு! சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

Webdunia
திங்கள், 24 ஏப்ரல் 2023 (13:39 IST)
காசோலை மோசடி வழக்கில் இயக்குனர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர்களுக்கு ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் அந்த தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
பிவிபி என்ற நிறுவனம் தொடர்ந்த காசோலை மோசடி வழக்கில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் லிங்குசாமிக்கு ஆறு மாத கால சிறை தண்டனை விதித்திருந்தது. 
 
இந்த தண்டனையை ரத்து செய்யக்கோரிசென்னை ஹைகோர்ட்டில் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர்கள் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த மேல்முறையீடு வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் 20% திருப்பி செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையை அளித்த நீதிபதிகள் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர்கள் விதிக்கப்பட்ட ஆறு மாத ஸ்ரீதண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்தனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரசிகை பலியான வழக்கு: நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கிடைத்த ஜாமீன்..!

விடாமுயற்சி தாமதம் ஏன்? பொங்கலுக்கு 10 படங்கள் வெளியாவது தமிழ் சினிமாவுக்கு நல்லதா?

மாளவிகா மோகனின் கார்ஜியஸ் லுக் போட்டோஸ்!

அழகுப் பதுமையாக ஜொலிக்கும் நிதி அகர்வால்.. கண்கவர் புகைப்படத் தொகுப்பு!

சென்னையில் சூர்யா 45 படத்துக்காக அமைக்கப்படும் பிரம்மாண்ட நீதிமன்ற செட்!

அடுத்த கட்டுரையில்
Show comments