Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் படத்திலேயே சாதனை - வியூஸ் அள்ளும் ’தி லெஜண்ட்’ !!

Webdunia
செவ்வாய், 7 ஜூன் 2022 (09:23 IST)
பான் இந்தியா திரைப்படமாக ‘தி லெஜண்ட்’ வெளியாக இருப்பதை அடுத்து இந்த படம் வசூலிலும் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
சரவணா ஸ்டோர் அதிபர் சரவணன் நடித்த ‘தி லெஜண்ட்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. 100 கோடி ரூபாய்க்கும் மேல் செலவில் உருவாக்கப்பட்ட இந்த படம் பிரமாண்டமாக இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. 
 
மேலும் தமிழ் தெலுங்கு இந்தி உட்பட பான் இந்தியா திரைப்படமாக ‘தி லெஜண்ட்’ வெளியாக இருப்பதை அடுத்து இந்த படம் வசூலிலும் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த திரைப்படம் ஜூலை 1ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக வாய்ப்பிருப்பதாகவும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. 
 
ஜேடி - ஜெர்ரி இயக்கிய இந்த படத்துல் உர்வசி ரவுடேலா நாயகியாக நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் ரோபோ சங்கர், யோடி பாபு, பிரபு, நாசர் ஆகியோர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இடையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் டிடெய்லர் யூடியூப்பில் 25 மில்லியனுக்கும் மேலாக பார்வையாளர்கள பெற்று சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித்தின் அடுத்த படத்தின் இயக்குனர் இவர்தானா..?

ஐபிஎல் தொடரின் முதல் சில போட்டிகளைத் தவறவிடும் கே எல் ராகுல்… காரணம் என்ன?

லிடியன் நாதஸ்வரத்தை சிம்போனி எழுத சொன்னாரா இளையராஜா? - அவரே அளித்த விளக்கம்!

கார்த்தியின் ‘சர்தார் 2’.. அடுத்தகட்ட பணிகள் இன்று முதல் ஆரம்பம்..!

ரஜினி - நெல்சனின் ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு தொடக்கம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments