Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லெஜெண்ட் படத்துக்கு ஓடிடியில் கிடைத்த வரவேற்பு… குஷியில் சரவணன் – விரைவில் அடுத்த பட அறிவிப்பு!

Webdunia
சனி, 11 மார்ச் 2023 (07:57 IST)
சரவணா ஸ்டோர் அண்ணாச்சி சரவணன் நடித்த தி லெஜன்ட் என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது என்பதும் இந்த படம் ஓரளவு பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றாலும் எதிர்பார்த்த அளவு வசூலை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த திரைப்படம் கடந்த சில மாதங்களாக ஓடிடியில் ரிலீஸ் ஆக இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் சில தினங்களுக்கு முன்னர் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியானது.

வெளியானது முதல் அதிகளவில் ரசிகர்களால் பார்க்கப்பட்டு ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் இரண்டே நாளில் நம்பர் 1 நிலைக்கு முன்னேறியுள்ளது லெஜண்ட் திரைப்படம். இதைப் படக்குழு பகிர்ந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் ஓடிடியில் படத்துக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து உற்சாகமாகியுள்ள நடிகர் லெஜண்ட் சரவணன் விரைவில் தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிட உள்ளார் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷ் உடையில் சம்யுக்தாவின் லேட்டஸ்ட் போட்டொஷூட் ஆல்பம்!

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய விஜய்சேதுபதி… கவனம் ஈர்த்த பிக்பாஸ் ப்ரோமோ!

லவ் மேரேஜா? அரஞ்சுட் மேரேஜா?... நோ மேரேஜ் – கவனம் ஈர்க்கும் ஒன்ஸ்மோர் டீசர்!

மேம்பட்ட மனிதராக பயணம்தான் சிறந்த வழி: நடிகர் அஜித் வீடியோ வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments