Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“டிப்பம் டப்பம்”…. அடுத்த பாடல் பற்றிய அறிவிப்பை வெளியிட்ட KRK படக்குழு!

Webdunia
திங்கள், 18 ஏப்ரல் 2022 (11:03 IST)
விஜய் சேதுபதி நடித்துள்ள “காத்து வாக்குல ரெண்டு காதல்” படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள முக்கோண காதல் கதை “காத்து வாக்குல ரெண்டு காதல்”. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ட்ரெண்டாகியுள்ளது. இந்நிலையில் தற்போது படத்தில் வரும் “டூ டூ டூ” பாடலின் க்ளிம்ப்ஸ் வெளியிடப்பட்டுள்ளது. க்ளாமர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள முக்கோண காதல் கதை “காத்து வாக்குல ரெண்டு காதல்”. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ட்ரெண்டாகியுள்ளது.

இந்நிலையில் இப்போது “டிப்பம் டப்பம்” என்ற அடுத்த பாடல் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் வெளியாகும் இந்த பாடல் சமந்தா மற்றும் விஜய்சேதுபதிக்கு இடையிலான காதல் பாடலாக இருக்கும் என வெளியாகியுள்ள போஸ்டரின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. இந்த படம் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திருமண மேடையில் நான் பட்ட அவமானம்… ஆதங்கத்தை வெளிப்படுத்திய ஷகீலா!

பஞ்சு மிட்டாய் மட்டும் இல்ல.. இன்னொரு பழைய பாட்டும் இருக்காம்.. ‘குட் பேட் அக்லி’ சர்ப்ரைஸ்!

‘என்னைப் பாடவேண்டாம் என்று சொன்னார்கள்… ஆனால் நான் பாடும்போது அழ ஆரம்பித்துவிட்டார்கள்’ – இளையராஜா பகிர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!

அஜித்க்கு வைக்கப்பட்ட பிரம்மாண்ட கட் அவுட் சரிந்து விபத்து! - அதிர்ச்சி வீடியோ!

விண்வெளிக்கு செல்லும் அல்லு அர்ஜுன்? தமிழில் ஒரு Interstellar? அட்லீ செய்யப்போகும் மேஜிக்!?

அடுத்த கட்டுரையில்
Show comments