Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சி வி குமார் இயக்கும் வரலாற்று திரைப்படம் – வெளியான போஸ்டர்!

Webdunia
திங்கள், 16 நவம்பர் 2020 (11:07 IST)
தமிழ் சினிமாவின் முக்கியமான தயாரிப்பாளர்களில் ஒருவரான சி வி குமார் தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ஒரு பாய்ச்சலை ஏற்படுத்திய அட்டகத்தி, பீட்சா, சூதுகவ்வும் உள்ளிட்ட படங்களை தயாரித்து வெற்றிகரமான தயாரிப்பாளராக வலம் வந்தவர் திருக்குமரன் எண்டெர்டெயின்மெண்ட் சி வி குமார். கடந்த சில ஆண்டுகளாக அவர் இப்போது இயக்கத்திலும் ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மாயவன் உள்ளிட்ட படங்களை இயக்கினார். ஆனால் அவை பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் இப்போது அவர் ஒரு வரலாற்று திரைப்படத்தை இயக்க உள்ளார்.

அந்த படத்துக்கு கொற்றவை என தலைப்பு வைக்கப்பட்டு தீபாவளியை ஒட்டி போஸ்டரும் வெளியானது. இந்த படத்துக்கு எழுத்தாளர் தமிழ்மகன் கதை மற்றும் வசனம் எழுதுகிறார். விரைவில் நடிகர் நடிகைகளின் விவரம் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எனது 60 ஆவது படத்தை நானே இயக்குவேன்… சிம்பு அளித்த பதில்!

கீர்த்தி சுரேஷ் மற்றும் ராதிகா ஆப்தே நடித்துள்ள ‘அக்கா’… நேரடியாக நெட்பிளிக்ஸில் ரிலீஸ்!

விஜய் அரசியலுக்கு சென்றதில் எனக்கு வருத்தம்தான்… பூஜா ஹெக்டே சொல்லும் காரணம்!

ரசிகர்கள் ஒன்றும் அவ்வளவு முட்டாள்கள் இல்லை… ஷங்கரின் கருத்துக்கு அனுராக் காஷ்யப் பதில்!

கேம்சேஞ்சர் படம் தோற்றது இதனால்தான்… தில் ராஜு சொன்ன காரணம்… ஏற்றுக்கொள்வாரா ஷங்கர்?

அடுத்த கட்டுரையில்
Show comments