Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'கோலி சோடா - தி ரைசிங்' வெப் சீரிஸின் டீசர் வெளியானது

J.Durai
புதன், 28 ஆகஸ்ட் 2024 (14:22 IST)
ரமேஷ் கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில், இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன் உருவாக்கியுள்ள
'கோலி சோடா - தி ரைசிங்' வெப் சீரிஸ் டீசரை
டிஸ்னி+ஹாட்ஸ்டார் வெளியீட்டுள்ளது.
 
இந்த சீரிஸில் ஷாம், அபிராமி, புகழ், ரம்யா நம்பீசன், அவந்திகா மிஸ்ரா, சேரன், R K விஜய் முருகன், பரத் ஸ்ரீனி, கிஷோர், பாண்டி, உதய ராஜ், முருகேஷ், குட்டி மணி, அம்மு அபிராமி சீதா, ஸ்வேதா, சுஜாதா, இம்மான் அண்ணாச்சி, ஜான் மகேந்திரன் மற்றும் மதுசூதனன் ராவ் ஆகியோர்கள் நடித்துள்ளனர்.
 
ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சீரிஸிற்கு பாடல்களை இசையமைப்பாளர் SN அருண்கிரி உருவாக்கியுள்ளார். சைமன் K கிங் பின்னணி இசை அமைத்துள்ளார்.  தேசிய விருது பெற்ற எடிட்டர் பிரவீன் K L படத்தொகுப்பு செய்துள்ளார்.
 
இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸ் 7 மொழிகளில் (தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி) வெளியாகவுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட்!

வில்லன் ஆகிறாரா ஜீவா?… கார்த்தி 29 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

கோட்டை விட்ட கேம்சேஞ்சர்… வசூல் மழைப் பொழியும் வெங்கடேஷ் படம்.. 200 கோடியா?

மீண்டும் இணையும் விக்ரம் பிரபு & டாணாக்காரன் இயக்குனர் தமிழ் கூட்டணி…!

அடுத்த கட்டுரையில்
Show comments