Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தாண்டின் இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட்ஸ்… இன்று KGF 2 100ஆவது நாள் & விக்ரம் 50 ஆவது நாள்

Webdunia
வெள்ளி, 22 ஜூலை 2022 (15:51 IST)
கேஜிஎப்  2 மற்றும் விக்ரம் ஆகிய இரு படங்களின் மைல்ஸ்டோன் நாட்கள் இன்று எட்டியுள்ளன.

கன்னடத்தில் எடுக்கப்பட்ட கே ஜி எஃப் படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியான கே ஜி எஃப் 1 படம் இந்தியா முழுவதும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இதனை அடுத்து மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2 ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸானது. இந்த திரைப்படம் 1000 கோடி ரூபாயை வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இன்று அந்த திரைப்படம் 100 ஆவது நாளை எட்டியுள்ளது.

இதே போல இந்த ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான விக்ரம் திரைப்படமும் இன்று 50 ஆவது நாள் என்ற சாதனையை எட்டியுள்ளது.மற்ற படங்களைப் போல இன்றும் 50க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் விக்ரம் திரைப்படம் ஓடிக் கொண்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து ரசிகர்கள் சமூகவலைதளங்களில் படங்கள் சம்மந்தமாக தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஏஐ எம்ஜிஆருடன் நடிக்க போகிறேன்.. சரத்குமார் கூறிய புதிய தகவல்..!

துல்கர் சல்மானின் அடுத்த படத்தில் எஸ் ஜே சூர்யா & பிரியங்கா மோகன்!

முதல் வார இறுதியில் ‘விடுதலை 2’ படத்தின் வசூல் நிலவரம் என்ன?

இந்தியாவில் அதிக வசூல் செய்த படங்களில் ‘பாகுபலி 2’ வை முந்திய ‘புஷ்பா 2’!

’புஷ்பா 2’ படம் பார்க்க வந்த போதைப்பொருள் கடத்தல் குற்றவாளி.. தியேட்டரில் அதிரடி கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments