இயக்குனர் ஆகும் நடிகர் கென் கருணாஸ்!

vinoth
சனி, 9 ஆகஸ்ட் 2025 (08:10 IST)
நடிகர் கருணாஸின் மகனான கென்-ஐ தன்னுடைய அசுரன் திரைப்படம் மூலமாக நடிகராக அறிமுகப்படுத்தி பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்தார் இயக்குனர் வெற்றிமாறன். அதன் பின்னர் அவர் சில படங்களில் நடித்தாலும் மீண்டும் வெற்றிமாறனின் விடுதலை 2 திரைப்படம் அவருக்குப் பாராட்டுகளைப் பெற்றுத்தந்துள்ளது.

மேலும் கென் கருணாஸ் வெற்றிமாறனோடு அதிக நேரம் செலவிட்டு அவருக்கு ஒரு உதவி இயக்குனர் போல பணியாற்றி வருவதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில் இப்போது கென் ஒரு படத்தை இயக்க தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தைக் கருணாஸ் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தில் கென் நடிக்கவில்லை என்றும் இயக்குனராக மட்டுமே பணியாற்ற உள்ளதாகவும் தகவ்ல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மலேசியாவில் அஜித்துடன் மீட்டிங்!. நான் தல ஃபேன்!.. சிம்பு அப்பவே சொன்னாரு!..

சிரஞ்சீவி - நயன்தாரா ஆட்டம் போடும் டூயட் பாடல்.. 'மன சங்கரவரபிரசாத் காரு' சிங்கிள் பாடல் ரிலீஸ்..

பிக் பாஸ் 9: இந்த வாரத்தில் அதிர்ச்சி வெளியேற்றம்.. இந்த ட்விஸ்ட்டை யாரும் எதிர்பார்க்கலையே...!

மலேசியாவில் அஜித்தை சந்தித்த சிம்பு.. பரபரப்பு தகவல்..!

25 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-ரிலீசாகும் படையப்பா.. ரஜினி ரசிகர்கள் உற்சாகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments