Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சினிமாவில் அறிமுகமாகும் கீர்த்தி சுரேஷின் சகோதரி

சினிமாவில் அறிமுகமாகும் கீர்த்தி சுரேஷின் சகோதரி
, வெள்ளி, 12 நவம்பர் 2021 (19:24 IST)
நடிகை கீர்த்தி சுரேஷின் சகோதரி சினிமாவில் அறிமுகமாகவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் சர்க்கார், அண்ணாத்த, பைரவா, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
webdunia

இந்நிலையில், பிரபல நடிகர் டொவினோ தாமஸ் ஹீரோவாக நடிக்கும் புதிய படம் வாஷி,. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில், இப்படத்தை கீர்த்தி சுரேஷின் சகோதரி ரேவதி தயாரிக்கவுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு சைடு திறந்து ஒரு மாதிரியா போஸ் கொடுத்த ராஷி கண்ணா!