Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனிருத் பிறந்த நாள்…common DP –ஐ ரிலீஸ் செய்த கீர்த்தி சுரேஷ் !

Webdunia
சனி, 10 அக்டோபர் 2020 (19:22 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர் அனிருத்தின் பிறந்தநாள் வரும் அக்டோபர் 16ஆம் தேதி வருகிறது.

எனவே அவரது ரசிகர்கள் அவருடைய ரசிகர்கள் அதைப் பெரிய அளவில் கொண்டாடிட முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் இன்று அனிருத்தின் ரசிகர்கள்   Common Dp –ஐ உருவாக்கியுள்ளனர்.
இந்த டிபி-ஐ கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட  சினிமாப் பிரபலங்கள் வெளியிட்டுள்ளனர். இது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அடுத்த கட்டுரையில்
Show comments