Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கீர்த்தி சுரேஷ் பற்றி கிளம்பும் வதந்தி.....

Webdunia
சனி, 6 ஜனவரி 2018 (20:38 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். விஜய், சூர்யா போன்ற முன்னணி ஹிரோக்களுடன் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், தற்போது விக்ரமுடன் இணைந்து சாமி 2, விஷாலின் சண்டக்கோழி 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
 
தற்போது கீர்த்தி சுரேஷ் பற்றி வெளியாகும் வதந்திகளுக்கு பதிலளித்துள்ளார். கீர்த்தி கூறியதாவது, நான் சாமி-2 படத்துக்கு கூடுதலாக சம்பளம் கேட்டதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. வழக்கமாக வாங்கும் சம்பளத்தை தான் கேட்டேன். 
 
இந்த படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று இயக்குனர் ஹரி என்னிடம் கூறிய போது, சாமி-2 படத்தில் திரிஷா இருக்கிறாரா? என்று தான் முதலில் கேட்டேன் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரேஸ் மைதானத்தை தெறிக்க விட்ட அஜித் எண்ட்ரி.. ஆலுமா டோலுமா போட்டு கொண்டாட்டம்! - அனிருத் பகிர்ந்த வீடியோ!

86 கோடியா 186 கோடியா.. கலெக்‌ஷனை மாற்றி சொன்னார்களா? - கேம் சேஞ்சரால் புதிய சர்ச்சை!

காத்து வாங்கும் கேம் சேஞ்சர் தியேட்டர்.. தனியாக உக்காந்திருந்த ராம்சரண்? - வைரலாகும் வீடியோ!

இறந்தது கமலா காமேஷ் இல்லை.. மகள் ரியா உமா ரியாஸ் விளக்கம்..!

பழம்பெரும் நடிகை கமலா காமேஷ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments