Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவர்ச்சியாக தனியாக பார்க்க ஆசை - ரசிகருக்கு பதிலடி கொடுத்த கஸ்தூரி

Webdunia
வியாழன், 26 ஜூலை 2018 (14:04 IST)
முறைதவறிய பேசிய ரசிகர் ஒருவருக்கு நடிகை கஸ்தூரி சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

 
நடிகை கஸ்தூரி சமூகம், சினிமா, அரசியல் சார்ந்த பல கருத்துகளையும் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். அவரிடம் பலர் ஏடாகூடமான கேள்விகளை எழுப்பினாலும், அதற்கு சரியான பதிலடிகளை அவர் கொடுத்து வருகிறார்.
 
சமீபத்தில் வெளியான தமிழ்படம்2 படத்தில் ஒரு கவர்ச்சி நடனத்தை அவர் ஆடியுள்ளார். இந்நிலையில், ஒருவர் “நான் உங்களை கவர்ச்சியாக தனிமையில் பார்க்க வேண்டும்” எனக் குறிப்பிடிருந்தார். அதற்கு பதிலளித்துள்ள கஸ்தூரி “தமிழ்ப்படம்2 full show டிக்கெட்ஸையும் நீங்களே வாங்கி, தியேட்டரில் தனியாக அமர்ந்து  தனிமையில் பார்க்கவும்” என பதிலளித்துள்ளார்.
 
கஸ்தூரியின் இந்த பதிலை அவரை டிவிட்டரில் பின் தொடரும் பலரும் பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் முதல் படத்தின் ஹீரோ யார்? மோஷன் போஸ்டர் ரிலீஸ்..!

நடிகை சமந்தாவின் வீட்டில் நடந்த துயரம்.. திரையுலகினர் இரங்கல்..!

ஷில்பா ஷெட்டி கணவர் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை: என்ன காரணம்?

ரித்து வர்மாவின் அழகிய போட்டோஷூட் புகைப்படங்கள்!

அனிகாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்!

அடுத்த கட்டுரையில்