Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இளம்பெண் முன்னிலையில் பேண்ட்டை கழட்டி போட்டு ஜட்டியோடு நடந்த நடிகர்!!

இளம்பெண் முன்னிலையில் பேண்ட்டை கழட்டி போட்டு ஜட்டியோடு நடந்த நடிகர்!!
, வியாழன், 6 ஜூன் 2019 (16:14 IST)
தெலுங்கு நடிகர்கள் இருவர் பட விளம்பரத்தின் போது சட்டை மற்றும் பேண்டை கழற்றியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஒரு படம் வெளியாவதற்கு முன்னர் அந்த படத்தில் நடித்த ஹீரோ, ஹீரோயின் படத்தில் முக்கிய கதாபாத்தில் நடித்தவர்கள் படத்தின் ப்ரமோஷனுக்காக நிகழ்ச்சிகள், நேர்காணல்கள் ஆகியவற்றில் கலந்துகொள்வர். 
 
அந்த வகையில், டோலிவுட்டில் இன்று வெளியாகியுள்ள ஹிப்பி படத்தின் ப்ரமோஷனின் போது சர்ச்சையான விஷயம் நடந்துள்ளது. ஆம், படத்தின் நாயகன் கார்த்திகேயா மற்றும் சக நடிகர் ஜே.டி.சக்கரவத்தி ஒரு நேர்காணலில் கலந்துக்கொண்டனர். 
webdunia
பேட்டி முடிந்து அவர்கள் செல்ல, ஆங்கர் ஒரு கேள்வியை கேட்க மறந்துவிட்டதாக கூறி வாட் இஸ் ஹிப்பி? என வாயில் பதில் சொல்லாமல் செய்து காட்டுங்கள் என கேட்கிறார். உடனே கார்த்திகேயா மற்றும் ஜே.டி.சக்கரவத்தி ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொள்கின்ரனர். 
 
பின்னர் கார்த்திகேயா தனது சட்டையை கழற்றி, ஜே.டி.சக்கரவத்தி தனது பேண்டை கழற்றி ஜட்டியோடு திஸ் இஸ் ஹிப்பி என பதில அளித்துவிட்டு செல்கின்றனர். 
 
இவர்கள் இது போன்று செய்தது ரசிக்கும்படியானதாக இல்லை. அதோடு அந்த இடத்தில் இளம் பெண் ஒரு ஒருவர் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதோ அந்த வீடியோ... 
 

நன்றி: Telugu Filmnagar
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தளபதி 63 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்! வெளியானது புதிய அப்டேட்!