Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவருக்கு திருமணம்: மணப்பெண் இந்த நடிகையா?

Webdunia
ஞாயிறு, 12 டிசம்பர் 2021 (13:13 IST)
பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவருக்கு திருமணம்: மணப்பெண் இந்த நடிகையா?
பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவர் பிரபல நடிகை ஒருவரை திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது
 
பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக் குமார் என்பதும் இவர் தனுஷ் நடித்த ’யாரடி நீ மோகினி’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை சுசித்ராவை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் விவாகரத்து செய்த கார்த்திக் குமார் தற்போது மறுமணம் செய்து உள்ளார் 
 
மேயாத மான் உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் நடித்த நடிகை அமிர்தா ஸ்ரீனிவாசன் என்பவரை கார்த்திக் குமார் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்திக்குமார் - அம்ரிதா ஸ்ரீனிவாசன் திருமண புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வருகின்றன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாத்தி புகழ் சம்யுக்தா மேனனின் க்யூட் லுக் போட்டோஷூட்!

கார்ஜியஸ் லுக்கில் ஐஸ்வர்யா லெஷ்மி.. கலக்கல் ஃபோட்டோஷூட்!

பான் இந்தியா படமாக உருவாகும் த்ரிஷ்யம் 3… மோகன்லால் கொடுத்த அப்டேட்!

தனுஷ் & ராஜ்குமார் பெரியசாமி இணையும் படத்தில் ஹீரோயினாக ஸ்ருதிஹாசன்!

புஷ்பா 2 படக்குழுவினர் மீது புகார்… கிளம்பிய சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்