Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார்த்தியின் சூப்பர் ஹிட் படத்தின் ரி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

vinoth
திங்கள், 1 ஏப்ரல் 2024 (07:18 IST)
லிங்குசாமி இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் பையா. கார்த்தியின் சினிமா கேரியரில் இன்றளவும் மிகப்பெரிய ஹிட்டாக அமைந்தது இந்த படம். பருத்திவீரன் மற்றும் ஆயிரத்தில் ஒருவன் ஆகிய இரண்டுபடங்களுக்குப் பிறகு குறைந்த காலத்தில் கமர்ஷியலாக உருவாக்கப்பட்டது பையா திரைப்படம்.

மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது பையா. இந்நிலையில் இப்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு அந்த படத்தின் அப்டேட் எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில் இப்போது ரி ரிலீஸ் படங்கள் நல்ல வெற்றியைப் பெரும் நிலையில் அந்த ரேஸில் பையா திரைப்படமும் இணைய உள்ளது. வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தேவயானி இயக்கிய குறும்படத்துக்கு சர்வதேசத் திரைப்பட விழாவில் விருது!

15000 கோடி ரூபாய் பரம்பரை சொத்துகளை இழக்கும் சைஃப் அலிகான்..!

ஆஸ்கர் விருது பெற்ற இனாரித்துவைக் கவர்ந்த ‘மகாராஜா’ திரைப்படம்.. இயக்குனர் பெருமிதம்!

கௌதம் மேனனின் ‘டாம்னிக்’ படத்துக்கு எதிராக வழக்கு.. நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

வாரிசு படத்தின் மொத்த வசூலே 120 கோடிதான்… வருமான வரித்துறை அதிகாரிகளிடம் தில் ராஜு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments