Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிரே உறவே தமிழே...கமல்ஹாசன் பிரமாண்ட மாநாட்டுக்கு அழைப்பு !!

Webdunia
ஞாயிறு, 14 பிப்ரவரி 2021 (00:03 IST)
நடிகர் கமல்ஹாசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், மார்ச் 8 ஆம் தேதி மகளிர் தினம் அன்று பெண்கள் சக்தி என்ற தலைப்பில் பெண்மையைப் போற்றும் பெருநிகழ்வு காட்டாங்குளத்தூரி உள்ள எஸ்.ஆர்.எம். பலகலைக்கழக அரங்கில் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுகுறித்து தனது அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது:

’சீரமைப்போம் தமிழகத்தை ’என்ற பொருண்மையில் நமது கட்சியின் மாநில மாநாடு பிப்ரவரி 21 ஆம் தேதி நடத்த திட்டமிட்டிருந்தோம். ஆனால் காவல்துறை இதுவரை அனுமதி கொடுக்கவில்லை.அதனால் மாநாட்டு நிகழ்வை மார்ச் 7 ஆம் தேதி ஒத்தி வைக்கிறோம்.

பிப்ரவரி 21 ஆம்தேதி மக்கள் நீதி மய்யத்தின் 4 ஆம் ஆண்டு விழா சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் விமரிசையாக நடைபெறும்.மார்ச் 7 ஆம் தேதி ’சீரமைப்போம் தமிழகத்தை’மக்கள் நீதி மய்யத்தில் மாபெரும் தேர்தல் மாநாடு வண்டலூர் ஓரகடம் சாலையில் உள்ள மன்னிவாக்கத்தில் நடைபெறும்.

மார்ச் 8 ஆம் தேதி மகளிர் தினம் அன்று பெண்கள் சக்தி என்ற தலைப்பில் பெண்மையைப் போற்றும் பெருநிகழ்வு காட்டாங்குளத்தூரி உள்ள எஸ்.ஆர்.எம். பலகலைக்கழக அரங்கில் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷ் விட்டுக் கொடுத்திருக்கணும்… நயன்தாரா வழக்கு சம்மந்தமாக மன்சூர் அலிகான் கருத்து!

குடும்பத்த மொதல்ல பாருங்க… ரசிகர்களுக்காக அஜித் வெளியிட்ட வீடியோ!

இரண்டு பாகங்கள் இல்லை ஒரு பாகம்தான்.. கார்த்தி 29 படத்தில் நடந்த மாற்றம்!

அக்மார்க் சுந்தர் சி படம்… பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெறும் மத கஜ ராஜா!

நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ… இப்போது எந்த நடுக்கமும் இல்லை எனக் கூறி விஷால் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments