Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிறந்தநாளில் தொடங்கும் கமலின் அடுத்த படம்… வெளியான தகவல்!

Webdunia
வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (15:17 IST)
கமல்ஹாசன் விக்ரம் படத்துக்குப் பிறகு அடுத்து நடிக்கும் படத்தை மகேஷ் நாராயணன் இயக்க உள்ளார்.

விக்ரம் படத்தின் மிகப்பெரிய வெற்றியை அடுத்து கமல் நடிக்கும் அடுத்த படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இதையடுத்து அந்த படத்தை விஸ்வரூபம் படத்தின் படத்தொகுப்பாளர் மகேஷ் நாராயணன் இயக்க உள்ளார். இதை கமல்ஹாசனே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மகேஷ் நாராயணன் c u soon மற்றும் மாலிக் ஆகிய படங்களின் மூலமாக வெற்றிகரமான இயக்குனராக அறியப்படுபவர்.

இந்த படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்க மலையாள நடிகர் மம்மூட்டியிடம் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் கமல் மற்றும் மம்மூட்டி ரசிகர்களுக்கு மிகப்பெரிய இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

இந்த படத்தின் திரைக்கதைப் பணிகள் நடந்து வரும் நிலையில் கமலின் பிறந்தநாளான நவம்பர் 7 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நாக்கில் குங்குமப்பூ.. ஷாருக்கான், அஜய்தேவ்கன் மீது வழக்கு!

ரகுல் ப்ரீத் சிங்கின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

மஞ்சள் உடையில் க்யூட் லுக்கில் கலக்கும் திவ்யபாரதி!

அஜித் படத்தைத் தனுஷ் இயக்க வாய்ப்பே இல்லை… பிரபலத் தயாரிப்பாளர் உறுதி!

ஜெய் ஒரு ப்ளேபாய்… ஊமைக் குசும்பன்… பிரபல நடிகை ஓபன் டாக்!

அடுத்த கட்டுரையில்
Show comments