Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல்ஹாசனின் ‘விக்ரம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
திங்கள், 14 மார்ச் 2022 (07:09 IST)
உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து முடித்துள்ள ‘விக்ரம்’ படத்தின் ரிலீஸ் தேதியை மார்ச் 14ஆம் தேதி காலை 7 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. 
 
இதனை அடுத்து கமல்ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் தங்களது ட்விட்டர் பக்கங்களில் ‘விக்ரம்’ படத்தின் ரிலீஸ் தேதி ஜூன் 3 என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். 
 
இதனை அடுத்து இந்த படத்தை எதிர்பார்த்து காத்திருந்த கமல்ஹாசனின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், ஷிவானி நாராயணன், காளிதாஸ் ஜெயராம், நரேன், அர்ஜூன் தாஸ்,  உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் அனிருத் இசையில் கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவில் பிலோமினாராஜ் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’பாரதி கண்ணம்மா’ நடிகைக்கு நிச்சயதார்த்தம்.. குவியும் ரசிகர்களின் வாழ்த்துக்கள்..!

‘கருடன்’ பட நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் சிம்ரன்.. ஹீரோயின் சப்ஜெக்ட் படமா?

வெற்றிமாறனுக்காக இணைந்த ஜிவி பிரகாஷ் - சைந்தவி.. ஆச்சரியமான தகவல்..!

இனிது இனிது ஏகாந்தம் இனிது… கடற்கரையில் தனிமையாய் ஆண்ட்ரியா!

நஸ்ரியாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments