Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒன் ரூல்.. நோ லிமிட்ஸ்: தெறியான ‘விக்ரம்’ வீடியோ

Webdunia
வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (20:57 IST)
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் ஜூன் மூன்றாம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது
 
இந்த படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த படத்தின் 7 வினாடி வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது இந்த வீடியோவுக்கு ஒன் ரூல்.. நோ லிமிட்ஸ் என்ற கேப்ஷன் உடன் வெளியாகியுள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
 
கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் கலக்கலானப் போஸில் ஆண்ட்ரியா… வைரல் க்ளிக்ஸ்!

சுருள்முடி அழகி அனுபமா பரமேஸ்வரனின் அழகிய க்ளிக்ஸ்!

கார்த்தி அடுத்த படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் போடும் கலை இயக்குனர்.. இயக்குனர் யார்?

எனக்கு இந்தில நடிக்கணும்னு தோனல.. ஏனென்றால்? – சிம்ரன் பகிர்ந்த தகவல்!

’ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் ஒரு புதுமை.. விஜய்யின் ராஜதந்திரம் எடுபடுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments