Webdunia - Bharat's app for daily news and videos

Install App

22 ஆண்டுகளுக்கு பின் ரீமேக் செய்யப்படுகிறதா ‘ஹே ராம்’

Webdunia
வியாழன், 27 ஜனவரி 2022 (17:52 IST)
உலகநாயகன் கமலஹாசன் நடித்த ஹேராம் என்ற திரைப்படம் கடந்த 2000ம் ஆண்டு வெளியான நிலையில் 22 ஆண்டுகள் கழித்து இந்த படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
கமல்ஹாசன் மற்றும் ஷாருக்கான் உள்பட பலர் நடித்துள்ள திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும் சுமாரான வெற்றியைப் பெற்றது என்பதும் ஆனால் அதே நேரத்தில் இந்த படம் அனைத்து திரையுலக பிரபலங்களையும் பேச வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இதன் நிலையில் ஹேராம் திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை ஷாருக்கான் பெற்றிருப்பதாகவும் விரைவில் அவர் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. கமல்ஹாசன் நடித்த வேடத்தில் ஷாருக்கானும் ஷாருக்கான் நடித்த வேடத்தில் கமல்ஹாசன் இந்தி ரீமேக்கில் நடிப்பார் என கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திரையுலகில் இருந்து விலக போவதாக துஷாரா விஜயன் திடீர் அறிவிப்பு. . என்ன காரணம்?

எஸ்.எஸ்.ராஜமெளலி - மகேஷ்பாபு படத்தில் நாசர்.. ஆனால் நடிகராக அல்ல..!

’பிதாமகன்’ இரண்டாம் பாகமா? ‘வணங்கான்’ டிரைலரை கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments