Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யாவுக்கு விலையுயர்ந்த வாட்சை பரிசளித்த கமல்ஹாசன்!

Webdunia
புதன், 8 ஜூன் 2022 (15:37 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல் தயாரித்து நடித்த, விக்ரம் படத்தை லோகேஷ் இயக்கியிருந்தார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர் அனிருத். இவர், முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

சமீபத்தில் கமல், விஜய்சேதுபதி, பகத் பாசில், சூர்யா உள்ளிட்ட நடிகர்கள் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான படம் விக்ரம். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று, ரூ.200 கோடிக்கு மேல் வசூலை குவித்துள்ள நிலையில், இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு  நடிகர் கமல்ஹாசன் ரூ.70 லட்சம் மதிப்புள்ள லெக்சஸ் கார் ஒன்றைப் பரிசாஅக வழங்கியுள்ளார்.

அதேபோல், இப்பட்த்தில் பணியாற்றிய உதவி இயக்குனர்கள் 13 பேருக்கும்  TVS apache RTR 10 பைக்கை பரிசாக வழங்கியுள்ளார் கமல்ஹாசன்.

இந்த நிலையில், நடிகர் சூர்யா இப்படத்தில் ரோலக்ஸ் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்ததற்காக அவர் சம்பளம் எதுவும் வாங்கவில்லை. ஆனால், சமீபத்தில் தன் டுவிட்டர் பக்கத்தில், என் குருவுடன் நடிக்க வேண்டுமென்ற ஆசை நிறைவேறிவிட்டது என்று பதிவிட்டிருனந்தார்.

இன்று,  நடிகர் கமல்ஹாசன், விலை உயர்ந்த ரோலக்ஸ் வாட்ஸை நடிகர் சூர்யாவுக்குப் பரிசாக வழங்கினார். இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆங்கிலத்தில் ஏ ஐ தொழில்நுட்பம் மூலமாக டப் ஆகும் சிம்புவின் சூப்பர் ஹிட் திரைப்படம்!

நேர்காணல் கேட்ட சன் டிவி… நோ சொன்ன விஜய்- இதனால்தான் கோட் வியாபாரம் கைமாறியதா?

தசாவதாரம் படத்தில் தான் செய்த சாதனையை இந்தியனில் முறியடிக்கும் கமல்ஹாசன்!

ரகுல் ப்ரீத் சிங்கின் கணவருக்கு 250 கோடி ரூபாய் நஷ்டம்.. சொத்துகளை விற்ற சோகம்!

கங்கனா நடித்த எமர்ஜென்ஸி படத்தின் புது ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments