Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நண்பர் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய கமல்: என்ன சொன்னார் தெரியுமா?

Webdunia
ஞாயிறு, 12 டிசம்பர் 2021 (13:43 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று தனது 60வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் என்பதும் அவருக்கு அரசியல் பிரபலங்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் ஏராளமான ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே
 
குறிப்பாக பிரதமர் மோடி, முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்பட பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ரஜினிகாந்தின் நீண்டநாள் நண்பரும் உலகநாயகன் நடிகருமான கமல்ஹாஸன் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்
 
அவர் வாழ்த்து ட்விட்டரில் கூறியிருப்பதாவது: இனிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவர் நல்ல ஆரோக்யத்துடன் பல்லாண்டுகள் வாழ்ந்து ரசிகர்களை மகிழ்விக்க மனதார வாழ்த்துகிறேன்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

என் அடுத்த படத்தில் சூர்யா நடிக்கிறார்… உறுதி செய்த பாலிவுட் இயக்குனர்!

என் அடுத்த படத்தில் சூர்யா நடிக்கிறார்… உறுதி செய்த பாலிவுட் இயக்குனர்!

ரஜினியின் வேட்டையன் படத்துக்கான முன்பதிவு தொடங்கியது!

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் 15 போட்டியாளர்கள் இவர்கள் தான்.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments